ரூ.12.56 கோடி மதிப்புள்ள 14.2 கிலோ தங்கத்தை கடத்தியதாக பிரபல கன்னட நடிகை ரன்யா ராவ் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் வருவாய் புலனாய்வு இயக்குனரகம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.
துபாய் சர்வதேச விமான நிலையத்தில், கடத்தல் தங்கம் எவ்வாறு தனக்கு வழங்கப்பட்டது என்பது …