மனைவியின் தங்கை மற்றும் அவரது கணவரை விருந்துக்கு அழைத்த நபர் அதன் பிறகு செய்த காரியம் மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மயிலாப்பூர் அப்பாசாமி தெருவை சார்ந்தவர் ஸ்ரீதர் இவரது மகன் நரேந்திரனுக்கு கடந்த வருடம் திருமணம் நடைபெற்றது. இவர் சென்னையில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் விருந்திற்காக தனது மனைவியின் …