fbpx

தமிழ் திரையுலகில் நவரச நாயகன் என்ற பெயரை பெற்று பெண்களின் மனதை கொள்ளை கொண்டவர் நடிகர் கார்த்திக். இவரது மகன் கவுதம் கார்த்திக்தான் காதலில் விழுந்துள்ளார்..

பேச்சாலும், நடிப்பாலும் தனக்கென ஒரு பாணியை கொண்டிருந்தவர் நடிகர் கார்த்திக். பல ஹிட் படங்களை கொடுத்த கார்த்திக்கின் மகன் கவுதம் கார்த்திக் தந்தையின் ஆசீயோடு ’கடல்’ என்ற திரைப்படத்தில் …