தமிழகம் முழுவதும் பறவைகள் கணக்கெடுக்கும் பணி ஜனவரி 28 மற்றும் 29 ஆகிய தேதிகளிலும் மற்றும் மார்ச் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் நடத்த வனத்துறை முடிவு செய்துள்ளது
தமிழகத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பணியானது வருடந்தோறும் வடகிழக்கு பருவமழை முடிந்த பிறகு நடைபெறும். அதன்படி 2022-2023-ம் வருடத்திற்கான பறவைகள் கணக்கெடுப்பானது, நீர் பறவைகள் மற்றும் …