தமிழகத்தில் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கான தடை மேலும் ஓராண்டு நீட்டிக்கப்பட்டுள்ளது.
குட்கா மற்றும் பான் மசாலா போன்ற மெல்லக்கூடிய உணவுப் பொருட்களான புகையிலை மற்றும் நிகோடின் போன்ற பொருட்களை உற்பத்தி, சேமிப்பு, விநியோகம் அல்லது விற்பனை செய்வதற்கான தடையை மேலும் ஒரு வருட காலத்திற்கு தமிழக அரசு நீட்டித்துள்ளது. 2006 ஆம் …