fbpx

தென் கொரியா தலைநகர் சியோலில் ஹாலோவீன் பண்டிகையின் போது ஒரு குறுகிய தெருவில் முன்னோக்கி தள்ளப்பட்ட ஒரு பெரிய கூட்டத்தின் மத்தியில் நசுக்கப்பட்டதில் 120 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 100 பேர் காயமடைந்தனர்.

இது குறித்து சியோலின் யோங்சன் தீயணைப்புத் துறையின் தலைவரான சோய் சியோங்-பியோமின் செய்தியாளர்களிடம் கூறியதாவது, இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட நபர்களின் இறப்பு …