குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் ஒன்று ஜாம். 90’s கிட்ஸ் பொதுவாக கையில் 2 ரூபாய் ஜாம் பாக்கெட்டுடன் சுற்றுவது வழக்கம். அதனால் இன்று கையில் ஜாமை கொடுத்தாலும் மொத்தத்தையும் காலி செய்து விடுவார்கள். அத்தனை ருசியான ஜாமை சாப்பிட வேண்டும் என்ற ஆசை வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கும் இருக்கும். ஆனால் சில …
healthy
கூந்தல் பராமரிப்புக்கு இரண்டு பொருட்கள் பெரும்பாலும் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. அலோ வேரா மற்றும் ஆம்லா. இரண்டுமே அவற்றின் ஊட்டமளிக்கும் பண்புகளுக்காக கொண்டாடப்படுகின்றன, ஆனால் ஆரோக்கியமான, வலுவான முடியை அடைவதற்கு எது சிறந்தது? என்ற சந்தேகம் பலருக்கு இருக்கும். அதுகுறித்து இந்த பதிவில் பார்க்கலாம்..
அலோ வேரா பண்புகள் :
நீரேற்றம் மற்றும் ஈரப்பதம் :…
ஜப்பானியர்கள் என்றாலே ஒல்லியாக இருப்பார்கள், நீண்ட ஆயுளுடன் இருப்பவர்கள் ஆகியவை நம் நினைவுக்கு வரும். ஜப்பானியர்கள் ஒருபோதும் உடல் பருமனாக இருக்கமாட்டார்கள். அவர்களின் உடல் எடை ஏன் அதிகரிப்பதில்லை? அதன் ரகசியம் என்ன தெரியுமா?
ஆரோக்கியமான உணவுப் பழக்கம், பகுதி கட்டுப்பாடு மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறை ஆகியவை ஜப்பானியர்கள் ஃபிட்னஸுக்கு காரணம்.
பாரம்பரிய ஜப்பானிய …
அதிகாலை 1 மணிக்குள் தூங்கச் சென்றால், மனிதர்களின் உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்று இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நல்ல தூக்கம் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியம். ஒரு வயது வந்தவர் 7 முதல் 9 மணி நேரம் வரை இடைவிடாது தூங்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இதில் சீக்கிரம் படுத்து, சீக்கிரம் எழுந்து விடுவது …
பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் விரும்பும் ஒன்று தான் ஹார்லிக்ஸ். பெற்றோர்கள் பலர் இதை குடித்தால் தான் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும் என்று நினைத்து அதிக காசு குடுத்து கடையில் வாங்கி ஹார்லிக்ஸ் குடுப்பது உண்டு. ஆனால், அதனால் உடலுக்கு தீங்கு தான் அதிகம் ஏற்படும். இதனால் இனி கடைகளில் விற்கப்படும் எந்த பொடிகளையும் …
நமது அன்றாட உணவில் சேர்க்கப்படும் எண்ணெய் பாதுகாப்பானதா என்ற சந்தேகம் பலரிடமும் உள்ளது. இயற்கைக்கு திரும்பும் நோக்கில் பலரும் செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், நல்லெண்ணெய்களை பலரும் உபயோகிக்கத் தொடங்கி உள்ளனர். அதே வேளையில் ஏழைகள் முதல் கீழ்நடுத்தர வர்க்கம் வரை பயன்படுத்தும் எண்ணெய்களில் பாமாயில் தவிர்க்க முடியாதாதாக உள்ளது. நாம் அன்றாடம் …
தொப்புள் பகுதி என்பது நமது உடல் ஆரோக்கியத்தை பற்றி சொல்லக்கூடியது என்பது பலருக்கு தெரிவதில்லை. ஒரு சிலருக்கு தொப்புளை பார்த்தால் ஒருவித பயம் ஏற்படும். இது ஆம்ஃபலோபோபியா என்று அழைக்கப்படுகிறது. இந்தப் பகுதியை பலர் தற்போது அழகுப்படுத்தி அதில் வளையங்கள் மாற்றுவது போன்ற செயல்களை செய்து வருகின்றனர். எதுவாக இருந்தாலும் சரி, ஒரு சமயத்தில் இந்த …
இப்போதெல்லாம் ஸ்மார்ட் போன் பயன்படுத்தாதவர்களை, பார்க்க முடியாது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரதும் கைகளிலும் ஸ்மார்ட் போன்கள் தான் இருக்கும். உலகின் எல்லா மூலைகளிலும் என்ன நடக்கிறது என்பதை வீட்டில் இருந்தபடியே, தெரிந்து கொள்ளலாம். போனைப் பார்ப்பதில் தவறில்லை. ஆனால், அந்த போனை பார்க்கும் போது நமது உடலின் நிலை மிக முக்கியமானது …
பெரும்பாலான மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் குறிப்பாக காலை உணவில் அதிகம் பயன்படுத்தும் ஒன்றாக வெண்ணெய் இருக்கிறது. இதில் கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்ஸ்களான ஏ, ஈ மற்றும் கே2 ஆகியவை உள்ளன. இவை நம்முடைய பல்வேறு உடல் செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கின்றன. தவிர இவை பார்வை ஆரோக்கியம், சரும ஆரோக்கியம் மற்றும் ஒட்டுமொத்த உடலின் நோய் …
சியா விதை ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை உள்ளடக்கியது. ஆனால், நாம் அதை பெரிதாக பயன்படுத்துவதில்லை. குறிப்பாக, இது உடல் எடையை குறைக்கும் ஒருவகை விதை என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், தினசரி சியா விதைகளை சாப்பிட்டு வந்தால், உடல் எடை குறைவது மட்டுமின்றி, உடலில் பல்வேறு வகையான மாற்றங்களையும் உங்களால் உணர முடியும்.
குறிப்பாக, பெண்கள் …