fbpx

நேரத்துக்‌கேற்ப மின்‌ கட்டணம்‌ வீடுகளுக்கு பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்‌ பயன்பாடு அதிகம்‌ உள்ள காலை மற்றும்‌ மாலை நேரங்களில்‌ மின்சாரம்‌ பயன்படுத்து வோருக்கு 20% கூடுதல்‌ கட்டணம்‌ வசூலிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. நேரத்துக்‌கேற்ப மின்‌ கட்டணம்‌ வசூலிக்கும்‌ நடைமுறை வீடுகளுக்கு பொருந்தாது. எனவே வீட்டு நுகர்‌வோர்கள்‌ இதனால் பாதிக்கப்பட மாட்டார்கள்‌ …