சில அறிகுறிகளை அனுபவிக்கும் நபர்கள் ஐப்யூபுரூஃபன் மாத்திரையை (Ibuprofen) பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்று தேசிய சுகாதார சேவை (NHS) எச்சரித்துள்ளது.
பிரபலமான வலி நிவாரணியான ஐப்யூபுரூஃபன், வீக்கத்தைக் குறைக்கவும், வலிகளைக் குறைக்கவும், காய்ச்சலைக் குறைக்கவும் பரவலாக பயன்படுத்தப்படுகிறது.. இருப்பினும், சிலருக்கு இந்த மருந்தினால் பாதகமான எதிர்வினைகள் ஏற்படக்கூடும் என்று NHS எச்சரித்துள்ளது. மேலும் மாற்று …