fbpx

உத்தரகாண்ட் அடுத்த ரிஷிகேஷ் – பத்ரிநாத் சாலையில் சுற்றுலா வேன் கவிழ்ந்ததில் 12 பக்தர்கள் உயிரிழந்துள்ளனர். 

உத்தரகண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ள பத்ரிநாத் அருகே 17க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வேனில் சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், அலகனந்தா ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. டிராவலரில் சுமார் 17 பயணிகள் இருந்த …

சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் செந்தில் பாலாஜியை அதிகபட்சமாக, ஒரு நாளைக்கு, 9 மணி நேரம் வரையில் மட்டுமே விசாரிப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

மேலும், 2 மணி நேரத்திற்கு ஒருமுறை அவருக்கு ரத்த அழுத்த பரிசோதனையும் செய்யப்படுவதாக கூறப்பட்டிருக்கிறது. அத்துடன், விசாரணை அறைக்கு வெளியே, மருத்துவர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருப்பதாக, …

வட மாநிலங்களை பொறுத்தவரையில், பல மனிதாபிமானமற்ற கொடூரமான செயல்களின் மூலமாக மனிதர்களை தண்டிக்கும் செயல் இன்றளவும் இருந்து வருகிறது. எவ்வளவு பெரிய தவறு செய்தாலும், அவர்களுக்கு தண்டனை வழங்குவது என்பது மனிதாபிமான அடிப்படையில், இருக்க வேண்டும் என்பது நிதர்சனமான உண்மை.

ஆனால் இந்தியாவைப் பொறுத்த வரையில், வட மாநிலங்களில் எதையுமே யோசிக்காமல், ஒருவர் தவறு செய்து …

தமிழகத்தில் நாள்தோறும் பல்வேறு குற்ற சம்பளம் நடைபெற்று வருகிறது. அதில் பல குற்ற சம்பவங்கள் போதையின் காரணமாகவே நடைபெறுகிறது. இதனை கருத்தில் கொண்டு, தமிழக அரசு மதுபான கடைகளை அடைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

அந்த வகையில், செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்துள்ள புதுப்பட்டிணம் உய்யாலிக்குப்பம் இருளர் பகுதியைச் …

தற்போது கள்ளக்காதல் விவகாரம் மெல்ல, மெல்ல அதிகரித்து வருகிறது. நாள்தோறும் பல்வேறு கள்ளத்தொடர்பு குறித்த செய்திகளை நம்மால் பார்க்க முடிகிறது. கணவனை விட்டு,விட்டு வேறொரு நபருடன் செல்லும் மனைவி, கணவனை கொலை செய்துவிட்டு வேறொரு நபரை திருமணம் செய்து கொள்ளும் மனைவி, அதே போல மனைவியை கொலை செய்துவிட்டு வேறு ஒரு பெண்ணுடன் வாழும் கணவர் …

கோவை மாவட்டம் கோவில் பாளையத்தை அடுத்துள்ள கீரனத்தம் புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கர்ணன் (50). இவர் தனியார் ஐடி நிறுவனத்தில் தோட்டப்பணியாளராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி சந்திரா (45) இந்த தம்பதிகளுக்கு குருநாதன்(30) என்ற மகன் இருக்கிறார்.

இத்தகைய சூழ்நிலையில், குருநாதனுக்கு திருமணம் நடந்து சில மாதங்களிலேயே அவர் தன்னுடைய மனைவியை விட்டு பிரிந்து …

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள வெங்கடேஸ்வரபுரம் என்ற ரெட்டியார் பட்டியை சேர்ந்தவர் ராஜதுரைலிங்கம்(43) அதை தொகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வருகின்றார். இந்த சூழ்நிலையில் ஒரு மாணவரை சக மாணவர்கள் முன்னிலையில் பாலியல் ரீதியாக கேலி கிண்டல் உள்ளிட்டவையை செய்ததாக புகார் எழுந்தது. இதன் காரணமாக, மனமுடைந்த …

ஒரு மனிதனுக்கு மிகப்பெரிய எதிரி அவனுடைய கோபம் தான். கோபம் இல்லாமல் நிதானமாக யோசிப்பதற்கு முயற்சி செய்தால், நிச்சயமாக மன அழுத்தத்தை தவிர்க்கலாம்.ஆனால் இந்த மன அழுத்தம் வந்துவிட்டால் நிச்சயமாக நம்மால் நிம்மதியாக இருக்க முடியாது என்பதில் எந்தவிதமாற்று கருத்தும் இல்லை.

அந்த வகையில், காரைக்கால் மாவட்டம் அக்கரை வட்டம் பகுதியை சேர்ந்தவர் தீனதயாளன் இவருடைய …

நாள்தோறும் உடற்பயிற்சி செய்வது, நடைப்பயிற்சி செய்வது உள்ளிட்டவை நம்முடைய உடலை ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்புடனும் வைத்திருக்கும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.

பொதுவாக அரசு அதிகாரிகளாக இருப்பவர்கள், அதிலும் காவல்துறை, மாவட்ட ஆட்சியர், அமைச்சர் என்று முக்கிய பொறுப்பில் இருக்கும் பலர் காலை எழுந்தவுடன் வாக்கிங் செல்வதை வழக்கமாக கொண்டிருப்பார்கள். அதேபோல காவல்துறையில் இருப்பவர்கள் நிச்சயமாக உடற்பயிற்சி …

தமிழகத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் பல காலமாக போராடி வருகிறது பாட்டாளி மக்கள் கட்சி இந்த டாஸ்மாக் கடையினால் பல்வேறு குடும்பங்கள் சீரழிந்துள்ளனர்.பல குடும்பங்கள் என்ன ஆனது என்ற விவரமே தெரியாமல் போய்விட்டது.

தற்போது மாதந்தோறும் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்திருக்கிறது.ஆனால் அந்த …