fbpx

சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய ஹீட்டான திரைப்படம் லவ் டுடே இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் இவானா இந்த திரைப்படத்தின் மூலமாக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக அவதாரம் எடுத்தார். மேலும் இந்த திரைப்படம் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது என்று சொல்வதைவிட இந்த திரைப்படத்தின் கதை அம்சம் இளைய தலைமுறை மனதில் ஆழமாக பதிந்தது என்றே …