பசங்க, கோலிசோடா போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கும் நடிகர் கிஷோர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சின்னத்திரை நடிகை ப்ரீத்தியை திருமணம் செய்தார். அவர்களுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்ற சூழ்நிலையில், அவர்களுடைய வயது வித்தியாசம் தொடர்பாக சர்ச்சையும் எழுந்திருக்கிறது ப்ரீத்தி கிஷோரை விட 4 வயது மூத்தவர் ஆகவே இந்த விமர்சனம் முன் வைக்கப்படுகிறது. இத்தகைய நிலையில், தற்சமயம் கிஷோர் மற்றும் பிரீத்தி ஜோடி வழங்கி இருக்கும் பேட்டியில் வயது […]
Kishore
பசங்க திரைப்படத்தில் வரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் கிஷோர் அவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் வானத்தைப்போல சீரியல் புகழ் நடிகை ப்ரீத்தி குமாரை காதலித்து வருவதாக சில மாதங்களுக்கு முன்னர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தார். இந்த நிலையில், கிஷோரை விட ப்ரீத்தி குமாருக்கு 4 வயது அதிகம் என்பதால் சமூக வலைத்தளங்களில் இது தொடர்பாக விமர்சனம் எழுந்தது. அதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் இருவரும் தாங்கள் ஜோடியாக இருக்கும் […]