”மாநகரம்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அவதாரம் எடுத்தவர் லோகேஷ் கனகராஜ். அப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றதை அடுத்து கார்த்தியுடன் கைதி படத்தை இயக்கினார். இப்படம் அவரை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு சென்றது. கைதி படம் பார்த்து இம்பிரஸ் ஆன தளபதி விஜய், தனது மாஸ்டர் படத்தை இயக்கும் வாய்ப்பை லோகேஷுக்கு கொடுத்தார். இதனை நன்கு பயன்படுத்திக் கொண்ட லோகேஷ், மாஸ்டர் படத்தை மாஸ் படமாக இயக்கி வெற்றி கண்டார். […]

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் லியோ. த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், மிஷ்கின், மன்சூர் அலிகான், ப்ரியா ஆனந்த, கவுதம் மேனன் என ஒரு நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடிக்கிறது. சென்னை, கொடைக்கானல் ஆகிய இடங்களுக்கு அடுத்தபடியாக, படக்குழு தற்போது காஷ்மீரில் ஷூட்டிங் நடத்தி வருகிறது. அக்டோபர் 19ஆம் தேதி என படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்து வெளியிட்ட ப்ரோமோ வீடியோவுக்குப்பின், தற்போதுவரை வேறு […]

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்திற்கு ‘லியோ’ என பெயரிடப்பட்டுள்ளது. வாரிசு படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் விஜய் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங், கடந்த மாதம் தொடங்கியது. அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக படக்குழுவினர் தனி விமானம் மூலம் காஷ்மீர் சென்றுள்ளனர். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் இந்த திரைப்படத்தில் அர்ஜுன், மன்சூர் அலி கான், […]

தமிழ் சினிமாவில் தற்போது டிரெண்டிங்கில் உள்ள இயக்குனர் என்றால் அது லோகேஷ் கனகராஜ் தான். கோலிவுட் முதல் பாலிவுட் வரை இவரின் கால்ஷீட்டுக்காக முன்னணி நடிகர்கள் பலரும் காத்திருக்கின்றனர். வெறும் 4 படங்களே இயக்கியிருந்தாலும், அவை அனைத்துமே தரமான படங்களாக கொடுத்து மக்களை கவர்ந்தார் லோகேஷ். மாநகரம், கைதி, மாஸ்டர் மற்றும் விக்ரம் ஆகிய படங்களின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது விஜய்யை வைத்து தளபதி 67 படத்தை இயக்கி வருகிறார். […]