LKG, UKG ஆசிரியர்களுக்கு ஆகஸ்ட் மாத ஊதியம் விடுவித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசு / ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி வளாகத்திற்குள் அமைந்துள்ள 2381 அங்கன்வாடி மையங்களில் பரிட்சார்த்த முறையில் தொடங்கப்பட்ட LKG மற்றும் UKG வகுப்புகளுக்காக நியமனம் செய்யப்பட்டுள்ள சிறப்பாசிரியர்களுக்கு மாதம் ரூ.5000 விதம் பிழைப்பூதியம் பள்ளி மேலாண்மைக் குழு மூலம் வழங்க …