சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய ஹீட்டான திரைப்படம் லவ் டுடே இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் இவானா இந்த திரைப்படத்தின் மூலமாக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக அவதாரம் எடுத்தார். மேலும் இந்த திரைப்படம் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது என்று சொல்வதைவிட இந்த திரைப்படத்தின் கதை அம்சம் இளைய தலைமுறை மனதில் ஆழமாக பதிந்தது என்றே சொல்ல வேண்டும். அதோடு இந்த திரைப்படம் மிகப்பெரிய ஹிட் ஆன நிலையில், அந்த […]

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள வேலூர் மாதா கோயில் பகுதியை சேர்ந்தவர் அரவிந்த் (27). இவர் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். சமீபத்தில் தனது உறவினர் ஒருவரை திருமணம் செய்ய நிச்சயமாகியுள்ளது. இதையடுத்து இருவரும் செல்போனில் பேசி வந்துள்ளனர்.  அப்போது லவ் டுடே படம் குறித்தும் பேசினார்கள். இதையடுத்து, இருவரும் செல்போனை மாற்றிக் கொள்ளலாமா என்று அரவிந்த் கேட்டுள்ளார். அதன்படி இருவரும் 2 வார காலம் செல்போனை பரிமாறிக்கொண்டுள்ளனர். […]

அண்மை காலமாக இளைஞர்களுக்கு பிடித்த ஒரு இயக்குனராக மாறி இருக்கிறார் பிரதீப் ரங்கநாதன். இவர் ஏற்கனவே பிரபல நடிகர் ரவியை வைத்து கோமாளி என்ற திரைப்படத்தை இயக்கியவர் என்று எல்லோருக்கும் தெரியும். இந்த நிலையில், சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் லவ் டுடே திரைப்படத்தில் இவர் தன்னை ஒரு கதாநாயகனாகவும் அறிமுகப்படுத்திக்கொண்டார். இந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக இவானா நடித்திருந்தார். அத்துடன் இந்த திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு […]

பிரபல நடிகர் ரவி நடித்த கோமாளி திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவர் தான் பிரதீப் ரங்கநாதன்.அந்த திரைப்படத்திற்கு பிறகு சமீபத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றியை கொடுத்த லவ் டுடே திரைப்படத்தின் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாகவும் அவதாரம் எடுத்தார். இந்த திரைப்படம் ஆரம்பத்தில் ரசிகர்களிடையே பல விமர்சனங்களை சந்தித்தாலும், முடிவில் மாபெரும் வெற்றியை பெற்றது. அதோடு மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தின் கதாநாயகனும், இயக்குனருமான பிரதிப் ரங்கநாதனை […]

2022ம் ஆண்டில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகி ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் வருடத்தின் இறுதியில் சில படங்கள் ரசிகர்களை செம்ம படம் என கூற வைத்துள்ளது!! பெரிய அளவில் எடுக்கப்பட்ட பட்ஜெட் திரைப்படங்கள் எப்படியோ மாபெரும் ஹிட்டை கொடுத்து விடுகின்றன. காரணம் அந்த திரைப்படங்களுக்காக நடிகர்கள், நடிகைகளை வைத்து கொடுக்கப்படும் ப்ரோமோஷன் என கூறலாம். ஆனால் சில சிறிய படங்களை பொறுத்தவரையில் அந்தளவிற்கு ப்ரோமோஷன் இருக்காது. எனினும் கதை, […]