மகாராஷ்டிரா மாநிலம் பூனேவில் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக தனது காதலி மற்றும் அவரது 2 குழந்தைகளையும் கொலை செய்த கொடூர கொலைகாரனை காவல்துறை கைது செய்து இருக்கிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும்பதற்றத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் லாத்தூர் மாவட்டத்தைச் சார்ந்தவர் வைபவ் வாக்மாரே 30 வயதான இவர் புனேயில் தங்கியிருந்து தனியார் …