fbpx

தொழிலாளர்‌ தினத்தை முன்னிட்டு வருகின்ற 01.05.2023 திங்கட்கிழமை அன்று சேலம்‌ மாவட்டத்தில்‌ உள்ள மதுபானக்கடைகள்‌ மற்றும்‌ மதுபானக்‌ கூடங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ கார்மேகம்‌ கூறியதாவது; வருகின்ற 01.05.2023 திங்கட்கிழமை அன்று தொழிலாளர்‌ தினத்தை முன்னிட்டு மதுபானக்கடைகள்‌ மூடப்பட வேண்டுமென அரசால்‌ தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே,சேலம்‌ மாவட்டத்தில்‌ உள்ள அனைத்து எப்‌.எல்‌.1, எப்‌.எல்‌.2, எப்‌.எல்‌.3, …