தமிழ்நாட்டுக்குள் சட்டவிரோதமாக மருத்துவக் கழிவுகளை கொட்டுபவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தென் மண்டல பசுமை தீர்ப்பாணயத்தில் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தின் எல்லை பகுதிக்குள் பிற மாநிலங்களில் இருந்து மருத்துவ கழிவுகள் லாரிகளில் கடத்திவரப்பட்டு கூட்டப்படுகின்றன. இதன் காரணமாக சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதோடு வனவிலங்குகளுக்கும் …