fbpx

சென்னை அருகே, கொசுவை விரட்டும் இயந்திரத்தால், ஏற்பட்ட தீ விபத்தில், மூதாட்டி உட்பட நான்கு பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை மணலி அருகே, அதிகாலை வேளையில், ஒரு வீட்டிற்குள் தீ பற்றியதால், மூதாட்டி மற்றும் அவருடைய பேரக்குழந்தைகள் மூன்று பேர் உட்பட நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவத்தில், தற்போது ஒரு …

டெல்லியில் கொசுவர்த்தியை ஏற்றி வைத்துவிட்டு தூங்கிய ஒரே குடும்பத்தைச் சார்ந்த ஆறு பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. தலைநகர் டெல்லியின் சாஸ்திரி பார்க் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கொசு தொல்லை அதிகமாக இருந்ததால் தினமும் வீட்டில் கொசுவர்த்தியை ஏற்றி வைத்துவிட்டு உறங்கியுள்ளனர். நேற்ளிரவும் அதேபோல கொசுவர்த்தியை ஏற்றிவிட்டு உறங்கச் …