fbpx

பிரபல பாலிவுட் பழம்பெரும் நடிகர் மிதுன் சக்ரவர்த்தியின் தாயார் வயது மூப்பு காரணமாக காலமானார். இந்த தகவலை நடிகரின் இளைய மகன் நமாஷி சக்ரவர்த்தி உறுதி செய்துள்ளார். நடிகரின் தாயார் நீண்ட நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று அவர் காலமானார்.

நடிகர் அவரது மும்பை வீட்டில் வசித்து வந்துள்ளார். மிதுன் …

நடிகை பவித்ரா லட்சுமியின் தாயார் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.

குக் வித் கோமாளி மூலம் பிரபலமானவர் நடிகை பவித்ரா லட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது தாய் மரணமடைந்த செய்தியை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், எனது தாயார் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவர் என்னை பிரிந்து 7 நாட்கள் ஆகிவிட்டது. தான் தனிமையில் …

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாய் பழனியம்மாள், உடல்நலக்குறைவால் காலமானார். அவரது வயது 96. கடந்த சில மாதங்களாகவே வயது முதிர்வு காரணமா உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த அவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், செயற்கை சுவாசம் மூலம் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் …

பிரபல இசையமைப்பாளரின் தாயார் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.

பிரபல இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணியின் தாயார் புதன்கிழமை மாலை காலமானார். மூன்று நாட்களுக்கு முன்பு அவர் கிம்ஸ் மருத்துவமனையில் அவரது குடும்பத்தினரால் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் உடல்நிலை மோசமடைந்ததால் நேற்று உயிரிழந்தார்.

அவரது உடல் பிரபல இயக்குனர் ராஜமௌலி இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. …

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தாயார் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தாயார் பாவ்லா மைனோ கடந்த 27-ம் தேதி இத்தாலி நாட்டில் உயிரிழந்தார். இதையடுத்து அவரது இறுதிச்சடங்குகள் நேற்று நடைபெற்றது. அவர்கள் மறைவிற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் பா‌.சிதம்பரம், ஜெயராம் ரமேஷ் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் தங்களது இரங்கல் …