சேலம் அருகே காதலிக்க மறுத்த பெண்ணை கல்லால் அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. சேலம் மாவட்டம் செங்கவல்லி அருகே உள்ள கூடமலை ஊராட்சி பகுதியைச் சார்ந்த மாற்றுத்திறனாளி விவசாயியான முருகேசன் மற்றும் ஜெயலட்சுமி தம்பதியினருக்கு விஜய் என்ற மகனும் உள்ளனர். முருகேசனின் இரண்டாவது மகளான ரோஜா ஆத்தூரில் உள்ள தனியார் …