நாட்டின் சுதந்திர தின விழா நேற்றைய தினம் கோலாகலமாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்த சுதந்திர தின விழாவில் பங்கேற்றுக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்து, நாட்டு மக்களுக்கு சுதந்திர தின உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வேளாண்மை பணிகளுக்கான ட்ரோன்கள் …