fbpx

147 உறுப்பினர்களை கொண்ட சட்டசபை தேர்தலில் பாஜக 74 இடங்களை கைப்பற்றி, 24 ஆண்டுகளாக மாநிலத்தில் ஆட்சி செய்த நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜேடி அரசை வீழ்த்தியது.

புதிய ஒடிசா முதல்வர்: பிஜு ஜனதா தளம் (பிஜேடி) தலைவர் நவீன் பட்நாயக்கின் 24 ஆண்டுகால பதவிக்காலம் மாநில சட்டமன்றத் தேர்தலில் பெரும் தோல்வியைத் தொடர்ந்து முடிவடைந்ததால், …

தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக வி.கே.பாண்டியன் அறிவித்துள்ளார்.

ஒடிசா மாநிலத்தில் நடந்து முடிந்த, சட்டப்பேரவைத் தேர்தலில் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் தோல்வியை சந்தித்தது. இதையடுத்து, கடந்த 24 ஆண்டுகளாக ஒடிசாவின் முதல்வராக இருந்து வந்த நவீன் பட்நாயக், தன் பதவியை ராஜினாமா செய்தார். அடுத்த முதலமைச்சர் யார் என்று தகவல் இன்னும் …

Arvind Kejriwal: உச்ச நீதிமன்றம் வழங்கிய இடைக்கால ஜாமீன் நேற்று (ஜூன் 1ஆம் தேதி) முடிவடைந்ததை அடுத்து, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று (ஜூன் 2) டெல்லியில் உள்ள திகார் சிறையில் சரணடைந்தார்.

அமலாக்கத் துறை, மதுபான கொள்கை ஊழல் தொடர்புடைய சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலை கடந்த …