அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கி வந்த விக்கி – நயன் ஜோடி, இவர்களுடன் ஒரே ஒரு போட்டோ எடுத்துக்கொண்டதால் இந்த சர்ச்சையில் சிக்கியதாக பெண் ஒருவர் பரபரப்பாக தெரிவித்துள்ளார். சினிமா பிரபலங்களான விக்கி- நயன் ஜோடி திருமணம் ஆன நாள் முதலே சர்ச்சையில் சிக்கிக் கொண்டு வருகின்றனர். திருப்பதி கோயில் வளாகத்தில் செப்பல் அணிந்து சென்றதாக கூறி சர்ச்சையில் சிக்கினர். அதைத் தொடர்ந்து குழந்தை பெற்றுக் கொண்ட விவகாரத்தில் சர்ச்சையில் சிக்கினர். […]