fbpx

எஸ்சி/எஸ்டி சமூகங்களில் இருந்து அதிக எண்ணிக்கையிலான குழந்தைகள் பாலியல் குற்றங்களால் பாதிக்கப்படுவது குறித்து தேசிய குழந்தைகள் உரிமைகள் அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு உடனடியாக வழங்கப்படுவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (என்சிபிசிஆர்) கோரிக்கை விடுத்துள்ளது.

மாநிலங்கள் மற்றும் யூனியன் …

பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை வெளியிட்ட ராகுல் காந்திக்கு எதிரான மனுவுக்கு பதிலளிக்குமாறு என்சிபிசிஆருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு.

கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் ஒன்றாம் தேதி டெல்லியில் 9 வயது சிறுமி சந்தேகத்திற்குரிய வகையில் உயிரிழந்தார். அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக சிறுமியின் பெற்றோர் குற்றம் சாட்டினர். இந்த சம்பவம் தொடர்பாக …