fbpx

நீட் தேர்வை ஜுன் மாதம் நடத்த வேண்டும் என மத்திய அமைச்சருக்கு மாணவர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

இளங்கலை நீட் 2023 தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் ஏப்ரல் 15 அன்று முடிவடைந்த நிலையில், தேர்வுக்கு தயாராக குறைந்த நேரம் இருப்பதாகக் கூறி தேர்வை ஒத்திவைக்குமாறு மத்திய அரசுக்கு பலர் கோரிக்கை வைத்தனர். மேலும் சில மாணவர்கள் …

தேசிய தேர்வு வாரியம் நீட் முதுகலை 2023 தேர்வை இன்று நடத்த உள்ளது. இந்த ஆண்டு 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வெழுத பதிவு செய்துள்ளனர். நீட் முதுகலை 2023 தேர்வு இன்று காலை 9 மணிக்கு தொடங்கி மதியம் 12.30 மணி வரை நடைபெறும்‌. தமிழகத்தில் தேர்வு மையங்கள் தொலைவில் இருப்பதால், தேர்வெழுத மாணவர்கள் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.…

இன்று நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் பான் கார்டு , ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, 12-ம் வகுப்பு தேர்வுக்கு வழங்கப்பட்ட ஹால்டிக்கெட், பாஸ்போர்ட், ஆதார், ரேஷன் கார்டு போன்றவற்றில் ஏதேனும் ஒரு அடையாள அட்டையை கொண்டு வரலாம்.

நாடு முழுவதும் தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட 13 மொழிகளில் இந்தாண்டு நீட் நுழைவுத்தேர்வு …

நீட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் இன்று முதல் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்.

2022 நீட் தேர்வுக்கான விண்ணப்ப செயல்முறை ஏப்ரல் 6-ம் தேதி முதல் மே 6-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. பின்னர், இந்த காலக்கெடு மே 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. பின்னர் ராணுவ செவிலியர் மருத்துவக் கல்லூரியில் செவிலியர் மாணவர்கள் சேர்க்கைக்கு …