fbpx

பலருக்கு AI இல் ஆர்வம் இல்லை என்று ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது. ஆய்வின் முதன்மை ஆசிரியர், AI பற்றிய மிகைப்படுத்தலுக்கும் தொழில்நுட்பத்தில் பொது ஆர்வத்திற்கும் இடையில் பொருந்தாத தன்மை இருப்பதாகக் கூறுகிறார்.

ChatGPT, Copilot மற்றும் Gemini போன்ற AI-இயங்கும் கருவிகளை ஒரு சிலரே வழக்கமாகப் பயன்படுத்துகின்றனர் என்று ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது. …

ATM: கிரெடிட் மற்றும் டெபிட் கார்டைப் பயன்படுத்திய ஏடிஎம்மில் இருந்து தங்கம் வாங்கும் புதிய டெக்னாலஜி உருவாக்கப்பட்டுள்ளது.

முந்தைய காலங்களில், ஏடிஎம் போன்ற இயந்திரத்தில் இருந்து பணம் எடுக்கலாம் என்று யாராவது நினைத்திருப்பார்களா?. இருப்பினும், தற்போது உலகம் முழுவதுமே டிஜிட்டல் மயமாக மாறி வருகிறது. அதாவது டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை தொடங்கியதில் இருந்து, ஏடிஎம்களுக்கு மக்கள் செல்வது …

மனித உடலுக்கு வெளியே கரு முட்டைகள் மற்றும் விந்தணுக்களை உருவாக்கும் புதிய டெக்னாலஜி விஞ்ஞானிகள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன் விட்ரோ கேமடோஜெனெசிஸ்” (In Vitro Gametogenesis)எனப்படும் நுட்பத்தைப் பயன்படுத்தி மனித தோல் செல்களை கரு முட்டைகள் மற்றும் விந்தணுக்களாக மாற்றும் ஒரு புதுவித டெக்னாலஜி விரைவில் சாத்தியமாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த முறையின் மூலம் …

பாஸ்டேக் கட்டண முறையில் மாற்றம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி மற்றும் பாஸ்டேக்களுக்குப் பதிலாக புதிய கட்டண வசூல் முறையை அமலுக்கு கொண்டு வரவுள்ளது உள்ளது. ஆட்டோமேட்டிக் நம்பர் பிளேட் ரீடர் என அழைக்கப்படும் இந்த அமைப்பு, வாகனத்தின் நம்பர் பிளேட்டை ஸ்கேன் செய்வதன் …

எலான் மஸ்க் பிரபலமான நியூரலிங்க், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், ட்விட்டர் என பல்வேறு துறைகளை தன்வசத்தில் வைத்துள்ளார். இந்த நிலையில் தனது நியூரலிங்க் நிறுவனம் அப்டேட்டிங்காக, புதிய ‘கம்ப்யூட்டிங் மூளை’ என்கிற நாணயம் வடிவிலான வயர்லெஸ் சாதனம் ஒன்றை உருவாக்கி உள்ளனர். 

இதனை தொடர்ந்து அதற்காக மனித சோதனையில் வருகிற 6 மாத காலத்தில் தொடங்க …