ரயில்வே அமைச்சகம் “TRAINS AT A GLANCE” (ரயில்கள் ஒரு பார்வை) என்ற புதிய காலநேர அட்டவணையை அக்டோபர் 1, 2022 அன்று வெளியிட்டது. இது இந்திய ரயில்வேயின் அதிகாரபூர்வ இணையதளமான www.indianrailways.gov.in. –ல் இடம் பெற்றுள்ளது.புதிய காலநேர அட்டவணையின்படி சுமார் 500 எக்ஸ்பிரஸ் ரயில்கள் விரைவு ரயில்களாக மாற்றப்பட்டுள்ளது. இந்த ரயில்கள் 10 நிமிடங்கள் …