ஊட்டி அருகே ஓடும் பேருந்தில் பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததோடு மட்டுமல்லாமல் அவரரமாரியாக தாக்கிய முன்னாள் ராணுவ அதிகாரியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள கொலக்கொம்பை என்ற கிராமத்தில் காவலராக பணியாற்றி வந்திருக்கிறார் அந்த பெண் போலீஸ். பணி நிமித்தமாக …
nilagiri
நீலகிரி மாவட்டம் எடக்காடு என்ற பகுதியில் புலியை வேட்டையாடி அதனை சமைத்து சாப்பிட்டதாக கைது செய்யப்பட்ட 4️ பேரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணையில் இறங்கி இருக்கிறார்கள்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள அரசூர் என்ற பகுதியில் வட மாநிலத்தைச் சேர்ந்த சிலர் தற்காலிக குழுக்களை அமைத்து வசித்து வந்ததாகவும் அவர்கள் மீது சந்தேகம் உள்ளதாகவும் …