60வது வயதை கடந்தாலும், நீதா அம்பானி இளமையாக இருக்கும் ரகசியம் குறித்து தற்போது பார்க்கலாம்.
இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரரான முகேஷ் அம்பானியின் மனைவி தான் நீதா அம்பானி. ரிலையன்ஸ் குழுமத்தின் முக்கிய நிறுவனத்தில் ஒன்றான ரிலையன்ஸ் அறக்கட்டளையின் தலைவர் நீதா அம்பானி தான். சிறுவயது முதலே கலை மீது அதிகம் ஆர்வம் கொண்டவர். அதனால் …