2-ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு எழுத்து தேர்வுகள் நடத்துவது முற்றிலும் பொருத்தமற்றது என்று தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பின் வரைவு தெரிவித்துள்ளது..
புதிய தேசியக் கல்விக் கொள்கையின் (NEP) அடிப்படையில் உருவாக்கப்பட்டு வரும் தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பானது (National Curriculum Framework -NCF) வரைவு ஒன்றை முன்மொழிந்துள்ளது.. அதில் எல்.கே.ஜி முதல் 2-ம் வகுப்பு வரை …