வட அமெரிக்க நாடான கனடாவில் தேசத் தந்தை மகாத்மா காந்திஜியின் சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவத்தில் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் உலகெங்கிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கனடா நாட்டின் ஹாமில்டன் நகரில் உள்ள சிட்டி ஹால் என்ற பகுதியில் மகாத்மா காந்தியின் சிலை அமைந்திருக்கிறது. கடந்த வாரம் சில சமூக விரோதிகள் இந்த சிலையை சேதப்படுத்தியதோடு இந்த சிலைக்கு அருகே பெயிண்டின் மூலம் இந்திய இறையாண்மைக்கு எதிரான […]

வட அமெரிக்க நாடான கனடா நாட்டில் செயல்பட்டு வரும் பாலியல் குழுக்களிடம் தங்களின் குழந்தைகள் சிக்கிக் கொள்ளாமல் இருக்க பெற்றோர்கள் கவனமுடன் இருக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்திருக்கிறார் கனடாவைச் சார்ந்த சமூக ஆர்வலர் மிச்செல் பியூர்கியூலே. கனடா நாட்டைச் சார்ந்தவரான இந்த சமூக ஆர்வலர் தனது சொந்த வாழ்க்கையில் நடந்த கொடுமையான அனுபவங்களை பகிர்ந்து இது போன்ற அனுபவங்கள் உங்களது பிள்ளைகளுக்கும் நிகழாமல் இருக்க அவர்களை கண்காணித்து வாருங்கள் என […]