fbpx

கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி கடும் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்..

கேரளாவின் முன்னா முதலமைச்சர் உம்மன் சாண்டிக்கு நேற்று கடுமையான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.. இதை தொடர்ந்து அவர் திருவனந்தபுரத்தில் உள்ள நூருல் இஸ்லாம் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளை (நிம்ஸ்) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனையில் அவருக்கு நிமோனியா இருப்பது கண்டறியப்பட்டது. …