பகுதி நேர வேலை மோசடியில் சிக்கி பெண் ஒருவர் சுமார் ரூ.5.3 லட்சத்தை இழந்துள்ளார்.
மும்பையை சேர்ந்த 39 வயதான டாப்னே பெர்னாண்டஸ் என்ற பெண், சமீபத்தில் வேலை தேடும் இணையதளங்களில் தனது பயோ-டேட்டாவை வெளியிட்டு, வீட்டில் இருந்து வேலை வாய்ப்புகளைத் தேடுவதாக குறிப்பிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து ஒரு ஆட்சேர்ப்பு போர்ட்டலில் இருப்பதாகக் கூறும் நபரிடமிருந்து …