fbpx

அதிரடி அரசியலுக்குச் சொந்தக்காரர், தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு. அதிமுக மதுசூதனனின் உறவினர் இவர். ஒருகாலத்தில் அதிமுக-வின் வடசென்னை அடையாளமாக விளங்கியவர். பொது இடங்களில் ஜெயலலிதா இவரைப் பெயர் சொல்லி அழைக்கும் அளவுக்கு செல்வாக்கு பெற்றிருந்தார். 2001 மற்றும் 2006 சட்டமன்றத் தேர்தல்களில் ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியில், அதிமுக உறுப்பினராக போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டார். …