fbpx

துவாரகாபீட சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந்த் சரஸ்வதி நேற்று மத்தியப் பிரதேசத்தின் நரசிங்பூரில் தனது 99 வயதில் காலமானார். நேற்று மாலை 3 மணி அளவில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது உடனே அவரை நைட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர் ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்தனர். சங்கராச்சாரியாரின் இறுதிச் சடங்கு இன்று நடைபெறுகிறது.

சுவாமி …

பிரதமரின் வீட்டு வசதி- நகர்ப்புற திட்டமான “அனைவருக்கும் வீடு” இயக்கத்தை 2024, டிசம்பர் 31 வரை தொடர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமரின் வீட்டு வசதி- நகர்ப்புற திட்டமான “அனைவருக்கும் வீடு” இயக்கத்தை 2024, டிசம்பர் 31 வரை தொடர பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று(10.08.2022) நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டம் …

உங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு தன்னை ஆசிர்வதிக்குமாறு பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார்

75 வது சுதந்திர தின விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி; நமது சுதந்திரப் போராட்டத்தின் போது நமது விடுதலைப் போராளிகள் கொடூரத்தையும் கொடுமையையும் சந்திக்காத ஒரு வருடம் இல்லை. அவர்களுக்கு மரியாதை செலுத்தும் போது, இந்தியாவுக்கான அவர்களின் தொலைநோக்கு மற்றும் கனவை நாம் …

பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் ஏதாவது குறைகள் இருந்தால் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என ஊரக வளர்ச்சித் துறை ஆணையர் தெரிவித்துள்ளார.

இது குறித்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கத்தின் ஆணையர் தாரேஸ் அகமது அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில்; சுதந்திர தினமான 15-ம் தேதி அன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம …