fbpx

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையானது வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இந்த பொங்கல் பண்டிகையின் போது ரேஷன் கடைகளின் மூலம் பொதுமக்களுக்கு அரிசி, சர்க்கரை, கரும்பு வெல்லம், மற்றும் ரொக்கப் பணம் போன்ற பரிசுத்தொகுப்பு வழங்கப்படும். ஆனால், கடந்த ஆண்டு மக்களுக்கு பொங்கல் பரிசாக மளிகை பொருட்கள், கரும்பு, நெய் மற்றும் வெல்லம் உள்ளிட்ட 21 பொருட்கள் அடங்கிய …