உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் மிக விமர்சையாக கொண்டாடப்படும் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் நேற்று தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது.இதனை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் ஆங்காங்கே விமர்சையாக கொண்டாடி வருகிறார்கள்.
அந்த வகையில், பல அரசியல் கட்சித் தலைவர்கள், முதலமைச்சர்கள், அமைச்சர்கள் பிரதமர் என்று தமிழக மக்களுக்கு தனி, தனியே வாழ்த்துக்களை பகிர்ந்து …