fbpx

கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக வங்கக்கடல் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பின்பு புயலாக வலுவடைந்து அதன் மூலமாக தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வந்தது.இந்த மழையின் காரணமாக, தமிழகத்தில் இருக்கின்ற பல்வேறு ஆறுகள், நீர் தேக்கங்கள், அணைகள் உள்ளிட்டவற்றில் நீரின் அளவு அதிகரிக்க தொடங்கியது.

தலைநகர் சென்னையின் நீர் ஆதாரங்களாக …