கர்நாடக மாநிலம் சிவமொக்கா நகரில் இந்து ஜாகரணா வேதிகே அமைப்பு சார்பில் நடைபெற்ற மாநாட்டில் பாஜக எம்.பி.யான சாத்வி பிரக்யா தாக்கூர் பங்கேற்றார். அப்போது அவர் சிறுபான்மையினருக்கு எதிராக தெரிவித்த கருத்து சர்ச்சையை
ஏற்படுத்தியுள்ளது. அவர் பேசியதாவது,“லவ் ஜிஹாத்திற்கு எதிராக தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும் “இந்துக்கள் தங்கள் பெண் குழந்தைகளை …