ரயில்களில் பெண்களின்பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் முற்கட்டமாக 47 இடங்களில் வாட்ஸ் ஆப் குழுவை ரயில்வே காவல்துறையினர் அறிமுகம் செய்தனர்.
ரயில் நிலையங்கள் மற்றும் ரயில் பெட்டிகளில் பெண் பயணிகளின் பாதுகாப்பை அச்சுறுத்தும் வகையில் தொடர்ச்சியாக பல்வேறு சம்பவங்கள் நடந்து வருகிறது. சமீபத்தில் எக்ஸ்பிரஸ் ரயிலில் பெண்கள் பெட்டியில் பயணித்த கர்ப்பிணியை கீழே தள்ளிய சம்பவம், …