fbpx

தொடர்களுக்கு பெயர் போன சன் டிவியை தொடர்ந்து, விஜய் டிவியில் தான் தற்போது பல்வேறு தொடர்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. இதன் காரணமாக, விஜய் தொலைக்காட்சி பல்வேறு தொடர்களை புதிதாக களமிறங்கி உள்ளது.

ஒரு சில பழைய தொடர்கள் முடிவுக்கு வர உள்ளதால் புத்தம் புதிய தொடர்கள் விரைவில் ஒளிபரப்பாக உள்ளன. ஆஹா கல்யாணம், பொன்னி உள்ளிட்ட …