fbpx

தெலுங்கு திரையுலகின் பிரபல இரட்டை இசையமைப்பாளர்கள் ராஜ் மற்றும் கோட்டி-யில் இப்போது ராஜ் இல்லை. மாரடைப்பு காரணமாக ஐதராபாத்தில் உள்ள அவரது இல்லத்தில் இன்று இசையமைப்பாளர் ராஜ்(68) காலமானார். ராஜின் இயற்பெயர் தோட்டகுரு சோமராஜு. இவருக்கு மனைவி மற்றும் மூன்று மகள்கள் உள்ளனர்.

சினிமா இசை உலகில் ராஜ்-கோட்டி ஜோடியின் அடையாளம் பற்றி அறிமுகம் தேவையில்லை. …