fbpx

நடிகர் ரஜினி புதிய வீட்டிற்கு சென்ற லேட்டஸ் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

ஜெயிலர் திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினி தற்போது ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் சமூக கருத்தை மையப்படுத்தி மக்களுக்கு கருத்தை சொல்லும் படமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. …