தமிழ் திரை உலகில் இவர்களா ஜோடி சேர்ந்தார்கள் என்று ஒட்டுமொத்த மக்களும் ஆச்சரியமாக பார்க்கப்பட்ட ஜோடி தான் ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி ஜோடி. பொதுவாக பிரபலங்கள் காதலிக்கிறார்கள் என்றால் ஏதாவது கிசுகிசுப்பு வெளியாகும். ஆனால் இவர்கள் திருமணம் செய்து அந்த புகைப்படத்தை வெளியிட்ட அன்று வரையில் யாருக்கும் இவர்கள் காதலித்து வந்தது தெரியாது இருவருக்குமே இது மறுமணம். திருப்பதியில் இவர்களுடைய திருமணம் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 1ம் தேதி […]