சிறைச்சாலைகள் என்பவை கைதிகளுக்கு தண்டனை கொடுக்கும் இடமாக மட்டுமில்லாமல் அவர்களை பண்படுத்தும், திருத்தும் களமாகவும் செயல்பட்டு வருகிறது. சிறையில் கைதிகளுக்கு கல்வி போதிப்பதில் இருந்து பல்வேறு விதமான பணிகளும் மனிதாபிமான அடிப்படையில் செய்யப்பட்டு வருகிறது.
அவர்களது வாழ்க்கை மேம்படுவதோடு அவர்கள் திருந்தி வாழ்வதற்கு ஒரு வாய்ப்பாக அமையும். இதனால் சிறை துறை கைதிகளுக்கு வழங்கும் சலுகைகளில் …