தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பிறகு தென்னிந்தியாவில் மிகப்பெரிய நடிகையாக கொடிகட்டி பறந்தவர் தான் நடிகை மீனா.இவர் வித்யாசாகர் என்ற நபரை கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு நைனிகா என்ற மகள் இருக்கிறார். கடந்த வருடம் மீனாவின் கணவர் நுரையீரல் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இப்படியான சூழ்நிலையில் அண்மையில் அவர் வழங்கிய பேட்டி ஒன்றில் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த […]