fbpx

ஆஸ்கர் விருது வென்ற பிரபல ஜப்பானிய இசையமைப்பாளர் ருச்சி சகமோட்டோ (Ryuichi Sakamoto) இன்று காலமானார்..

ருச்சு சஜனீட்டீ பிரபல ஜப்பானிய இசையமைப்பாளர் ஆவார்.. இவர் ‘த லாஸ்ட் எம்பரர்’, ‘தி லிட்டில் புத்தா’, ‘த ரெவரன்ட்’ உட்பட பல ஹாலிவுட் படங்களுக்கு இசை அமைத்துள்ளார். ‘த லாஸ்ட் எம்பரர்’ படத்திற்காக இவருக்கு ஆஸ்கர் விருது …