fbpx

வரும் மார்ச் 2-ம் தேதி சேலம் நீதிமன்றத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேலத்தைச் சேர்ந்த பியூஸ் என்பவர் சேலம் நீதிமன்றத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதில், இந்து மத கலாச்சாரத்தை அழிக்கும் நோக்கில், தீபாவளியன்று பட்டாசுகளை வெடிக்க கூடாது என கிறிஸ்தவ …

சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள மூலங்காடு பள்ளிப்பட்டியைச் சேர்ந்தவர் குமார் 43 அதே பகுதியில் சேர்ந்த பரமசிவம் (35) எந்த வருடம் இவருக்கு பொது குடிநீர் குழாயில் குழி தோண்டிக்கொண்டிருந்த போது தகராறு ஏற்பட்டிருக்கிறது. பரமசிவத்தை குமார் கடுமையாக தாக்கியுள்ளார்.

அப்போது அந்தப் பகுதியில் இருந்த பரமசிவத்தின் தாயார் சின்னம்மாள் குமாரை தடுக்க முயற்சித்தபோது …