எம்.பி.பி.எஸ் மருத்துவ படிப்புக்கான அகில இந்திய பொதுக் கலந்தாய்வு நடத்தும் முடிவை திரும்பப்பெற வேண்டும் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினரகன் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘எம்.பி.பி.எஸ் மாணவர் சேர்க்கையில் ஒட்டு மொத்தமாக தேசம் முழுவதற்கும் கலந்தாய்வு நடத்தும் பட்சத்தில் தமிழ்நாட்டு மாணவர்கள் மருத்துவம் படிக்கவேண்டும் என்ற ஆசையும், …
seat
சேலம் புதிய பேருந்து நிலையம் கடந்த அ.தி.மு.க ஆட்சியின்போது சீரமைத்துக் கட்டப்பட்டது. புறநகர், மற்ற மாவட்டங்களுக்குச் செல்லக்கூடிய பேருந்துகள் இங்கிருந்து இயக்கப்படுகின்றன. சராசரியாக ஒரு நாளைக்கு 50,000 பேர் இந்தப் பேருந்து நிலையத்துக்கு வந்து செல்கின்றனர். ஆனால், மக்களின் பயன்பாட்டிலுள்ள பேருந்து நிலையத்தில், பயணிகள் அமருவதற்கான நாற்காலிகள் இல்லை. ஏற்கெனவே இருந்த நாற்காலிகள் அனைத்தும் மாநகராட்சி …
“ஆதிபுருஷ்” படம் ராமாயணத்தில் வரும் அனுமனையும் மையப்படுத்தியது. கட்டாயம் அனுமனும் படத்தை பார்ப்பார் என்று நாங்கள் நம்புகிறோம். அதனால், படத்தை வெளியிடும் தியேட்டர்களில் அனுமனுக்காக கட்டாயம் ஒரு சீட் ஒதுக்கவேண்டும்” என்று ஆதிபுருஷ் படக்குழு அறிவித்திருக்கிறது. சாமி படத்துக்கு ஒரு சீட் ஒதுக்குறமாதிரியே லாரன்ஸ், சுந்தர்.சி மாதிரி இயக்குனர்கள் பேய் படத்துக்கு ஒரு சீட்டை ஒதுக்கினா …
ஆதிபுருஷ்’ திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளில், ஆஞ்சநேயருக்காக ஒரு இருக்கை ஒதுக்கப்படும் என்று தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. ராமாயணத்தின் ஒரு பகுதியை ‘ஆதிபுருஷ்’ என்ற பெயரில் இயக்கியுள்ளார் ஓம் ராவத். ராமபிரானாக பிரபாஸ் நடித்துள்ள இந்தத் திரைப்படம், 3டி தொழில்நுட்பத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வரும் 16 ஆம் தேதி வெளியாகிறது.…